திராசு மெட்டல்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திராசு மெட்டல் (Thrash metal) என்பது ஒரு மேற்கத்திய இசை வகை ஆகும். இது மெட்டல் இசை வகையின் கீழ் வரும். இது சுபீடு மெட்டல் இசைவகையில் இருந்து வந்தது. இது 1980ஆம் ஆண்டு அமெரிக்க ஐக்கிய நாடுகளில் தோற்றுவிக்கப்பட்டது. பிளாக்கு மெட்டல், குரூவு மெட்டல் ஆகிய மெட்டல் இசைவகைகள் இதன் கீழ் வரும்.