திரயாட்சர கணபதி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(திரயாக்ஷர கணபதி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
திரயாட்சர கணபதி விநாயகரின் முப்பத்து இரண்டு திருவுருவங்களில் 19வது திருவுருவம் ஆகும்.
திருவுருவ அமைப்பு [தொகு]
திரயாக்ஷர கணபதி பொன்னிற மேனியுடன் அசைகின்ற காதுகளில் சாமரையணிந்து நான்கு கரங்களிலும் பாசம், அங்குசம், தந்தம், மாம்பழம் ஆகியவற்றைத் தாங்கிய வண்ணம் துதிக்கையில் மோகத்துடனும் விளங்குவார்.