திமோதி டால்டன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| திமோதி டால்டன் | |
|---|---|
![]() திமோதி டால்டன் |
|
| பிறப்பு | திமோதி பீட்டர் டால்டன் 21 மார்ச்சு 1946 [[கால்வின் பே], [டென்பிக்ஹ்ஷிரே]], வாலஸ், இங்கிலாந்து |
| பணி | நடிகர் |
| செயல்பட்ட ஆண்டுகள் | 1967–முதல் |
| அறியப்படுவது | ஜேம்ஸ் பாண்டு |
| சொந்த ஊர் | பலபேர், தேர்ப்ய்ஷிரே, இங்கிலாந்து |
| பிள்ளைகள் | அலெக்சாண்டர் டால்டன் |
திமோதி டால்டன் ( பிறப்பு 21 மார்ச் 1946) இவர் புகழ்பெற்ற ஜேம்ஸ் பாண்டு திரைப்படங்களில் நடித்தவர் ஆவர். இவர் தந்தை இங்கிலாந்து மற்றும் தாய் அமெரிக்காவை சேர்த்தவர்.
