திமிலி மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்


Zazaki
 நாடுகள்: துருக்கி 
பகுதி: Main in Tunceli, Bingol, Erzincan, Sivas, Elazig, Malatya Gümüşhane Province, Şanlıurfa Province, and Adıyaman Province, diasporic in Mutki, Sarız, Aksaray, and Taraz
 பேசுபவர்கள்: About 1.5–2.5 million [1][2] in Turkey, unknown numbers elsewhere
மொழிக் குடும்பம்:
 இந்தோ-ஈரானிய
  ஈரானிய
   Western
    Northwestern
     Zaza-Gorani
      Zazaki 
எழுத்து முறை: Latin alphabet
மொழிக் குறியீடுகள்
ஐ.எசு.ஓ 639-1: இல்லை
ஐ.எசு.ஓ 639-2: zza
ISO/FDIS 639-3: பலவாறு:
zza — Zazaki (generic)
diq — Dimli (Southern Zazaki)
kiu — Kirmanjki (Northern Zazaki) 

திமிலி மொழி என்பது இந்தோ ஐரோப்பிய மொழிகளின் கீழ் வரும் ஈரானிய மொழிக்குடும்பத்தை சேர்ந்த ஒரு மொழி ஆகும். இம்மொழி துருக்கியில் பேசப்படுகிறது. இம்மொழி ஏறத்தாழ ஒன்றரை முதல் இரண்டரை மில்லியன் மக்களால் பேசப்படுகிறது. இம்மொழி இலத்தீன் எழுத்துக்களைக்கொண்டே எழுதப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=திமிலி_மொழி&oldid=1734423" இருந்து மீள்விக்கப்பட்டது