திமித்ரி மெட்வெடெவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

(திமித்ரி மெட்வெடவ் இலிருந்து மீள் வழிப்படுத்தப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
திமித்ரி அனத்தோலியெவிச் மெட்வெடெவ்
Dmitry Anatolyevich Medvedev
 Дмитрий Анатольевич Медведев
திமித்ரி மெட்வெடெவ்

பதவியில் உள்ளார்
பதவியேற்பு
மே 7 2008
பிரதமர் விளாடிமிர் பூட்டின்
முன்னிருந்தவர் விளாடிமிர் பூட்டின்

உதவி பிரதமர்
பதவியில்
நவம்பர் 14 2005 – மே 7 2008
Prime Minister மிக்கைல் பிராட்கொவ்
விக்டர் சூப்கொவ்
முன்னிருந்தவர் பதவி உருவாக்கப்பட்டது
பின்வந்தவர் TBD

பிறப்பு செப்டம்பர் 14 1965 (வயது 42)
லெனின்கிராட், சோவியத் ஒன்றியம்
தேசியம் உருசியர்
அரசியல் கட்சி தனிப்பட்ட அரசியல்வாதி (முன்னாள்)[1]
Endorsements:
ஐக்கிய ரஷ்யா
Fair Russia
Agrarian Party
Civilian Power
வாழ்க்கைத்துணை ஸ்வெட்லானா மேட்வேடெவா
பிள்ளைகள் ஈல்யா
Alma mater சென் பீட்டர்ஸ்பேர்க் அரச பல்கலைக்கழகம்
தொழில் அரசியல்வாதி
சட்டத்தரணி
சமயம் ரஷ்ய பழமைவாத திருச்சபை[2]
இணையத்தளம் அதிகாரபூர்வ இணையத்தளம்

திமித்ரி அனத்தோலியெவிச் மெட்வெடெவ் (Dmitry Anatolyevich Medvedev, ரஷ்ய மொழி: Дми́трий Анато́льевич Медве́дев, பிறப்பு: செப்டம்பர் 14, 1965, லெனின்கிராட்) ரஷ்யாவின் மூன்றாவது அதிபராவார்[3]. மார்ச் 2, 2008 இல் இடம்பெற்ற அதிபர் தேர்தலில் 70 விழுக்காடு வாக்குகளைப் பெற்றார். மே 7, 2008ல் பதவி ஏற்றார்.

இதற்கு முன்னர், நவம்பர் 14, 2005ல் ரஷ்யாவின் முதல் துணை பிரதம மந்திரியாக நியமிக்கப்பட்டார். முன்னாள் அதிபர் விளாடிமிர் பூட்டினுடைய முக்கிய அலுவலராகவும், ரஷ்ய அரசின் எண்ணெய் நிறுவனமான காசபுரோமின் (Gazprom) இயக்குநர் அவைத் தலைவராகவும் (2000 லிருந்து) பணியாற்றியிருக்கிறார். விளாடிமிர் பூட்டினும் அவருக்கு ஆதரவான கட்சிகளும் இவருடைய போட்டியை ஆதரித்தனர். மெட்வெடவ் 2008ற்கு முன் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதித்துவ பதவிகள் எதையும் வகித்ததில்லை[4].

[தொகு] மேற்கோள்கள்

சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்