திட்டமிட்ட கற்றல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திட்டமிட்ட கற்றல் (Programmed learning) என்பது ஒரு ஆராய்ச்சி அடிப்படையிலான அமைப்பு.இது கற்பவர்களுக்கு வெற்றிகரமாக பயன்படும் முறை.இந்த முறையானது பல்வேறுபட்ட உளவியலாளர்கள் மற்றும் கல்வியாளர்களின் ஆய்வுகளால் வழி நடத்தப்படுகிறது.[1] கற்றல் பொருள் என்பது ஒரு வகையான பாடநூல் அல்லது கற்பித்தல் இயந்திரம் அல்லது கணினி.ஒரு தருக்க மற்றும் சோதனை வரிசை பொருள் வழங்குகிறது.இதன் பாடப்பொருள் சிறிய படிகள் அல்லது பாடங்களை துண்டுகளாக உடையது. ஒவ்வொரு படியினையும் முடித்தப்பிறகு,புரிந்துகொள்வதற்கான தொகுத்தல் கேள்விகளைக் கற்கிறார்கள். உடனடியாக சரியான பதில் காட்டப்பட்டுள்ளது. இதன் பொருள் என்னவெனில்,எல்லா நிலைகளிலும்,கற்கும் பதில்களை பிரதிப்பலிப்பதோடு,முடிவுகளின் உடனடி அறிவும் அளிக்கப்படுகிறது.[2].[3] திட்ட்மிட்ட கற்றலை முன்கூட்டியே,எட்வர் எல் தார்ண்டைக் 1912 -ல் எழுதினார்.

'இயந்திர நுணுக்கத்தினால்,ஒரு பக்கத்தை இயக்கிருந்தால் மட்டுமே பக்கம் ஒன்று இயங்கமுடியும் என்று ஒரு புத்தகத்தை உருவாக்கலாம் என்றால்,இரண்டு பக்கமும் காணக்கூடியதாக இருக்கும். அத்துடன் இப்போது தனிப்பட்ட வழிமுறைகளை அச்சிடமுடியும்" -எட்வர்ட். எல் தார்ண்டைக்,கல்வி ஒரு புத்தகம்.[4].[5] "தார்ண்டைக் அவரது யோசனையுட ன் ஒன்றும் செய்யவில்லை.முதல் முறையானது1926-ஆம் ஆண்டில் சிட்னி.எல்.பிரேசேவால் உருவாக்கப்பட்டது.[6][7].முதன் முதலாக கற்பித்தல் இயந்திரம் சிட்னி.எல். பிரேசேவால் உருவாக்கப்பட்டது.ஆரம்பத்தில் சுய மதிப்பெண் இயந்திரமாக வளர்ந்தது.உண்மையில் அது திறனை நிரூபித்தது." [8]

மேற்கோள்கள்[தொகு]

  1. Lumsdaine A.A. 1963. Instruments and media of instruction. In N.L. Gage (ed) Handbook of research on teaching. Chicago: AERA and Rand McNally, 583–682.
  2. Margulies S. & Eigen L.D. 1961. Applied programmed instruction. New York: Wiley.
  3. Markle S.M. 1969. Good frames and bad: a grammar of frame writing. 2nd ed, New York: Wiley, Chapters 1 & 4.
  4. Thorndike E.L. 1912. Education: a first book. New York: Macmillan, 165.
  5. McNeil S. A hypertext history of instructional design
  6. Pressey S.L. 1926. A simple apparatus which gives tests and scores – and teaches. School & Society 23, 373–6.
  7. Pressey, S.L. 1927. A machine for automatic teaching of drill material. School & Society 25, 544–552.
  8. Hilgard E.R. 1966. Learning & the technology of instruction. Chapter 16 in Hilgard E.R. & Bower G.H. 1966. Theories of learning. 3rd ed, New York: Appleton-Century-Crofts, p554–561 Programmed learning.
"https://ta.wikipedia.org/w/index.php?title=திட்டமிட்ட_கற்றல்&oldid=3599641" இலிருந்து மீள்விக்கப்பட்டது