தாலீயா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாலீயா
பிறப்பு26 ஆகத்து 1971 (அகவை 52)
மெக்சிக்கோ நகரம்
பணிதிரைப்பட நடிகர், பாடகர், நடிகர், எழுத்தாளர்
பாணிLatin pop
விருதுகள்star on Hollywood Walk of Fame
இணையம்https://thalia.com
கையெழுத்து

தாலீயா என்பவர் ஒரு மெக்சிக்க பாப் பாடகரும், நடிகரும் ஆவார். இவர், ஆகஸ்ட்டு திங்கள் 26ஆம் தேதி 1971ஆம் ஆண்டில் மெக்சிக்கோ நகரத்தில் பிறந்தார். இவரது இயற்பெயர் அறியாத்னா தலீயா சோதி மிராந்தா (Ariadna Thalia Sodi Miranda) ஆகும். இவர், இவரது 9ஆம் வயதிலேயே மேடையில் பாடத்துவங்கிவிட்டார். இவரது மிகவும் அதிகமாக விற்கப்படும் இசைக்கோவை அமோர் ஆ லா மெக்சிகானா (Amor a la mexicana) என கருதப்படுகிறது.[1][2][3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Latin Pop Queen Thalia on Her New Album 'Amore Mio': 'I've Started a Brand-New Career, With No Ties or Taboos'". Billboard. November 2014. Archived from the original on 20 January 2015. பார்க்கப்பட்ட நாள் 9 February 2015. For millions of Latin fans, Thalia is a brand onto herself: Latin pop queen, glam businesswoman, erstwhile soap opera star.
  2. Fabian, Renée (29 September 2017). "Ricky Martin To Thalía: 5 Latin Autobiographies You Should Read". Grammy Award. Archived from the original on 17 June 2020. பார்க்கப்பட்ட நாள் 1 January 2021.
  3. "25 mexicanos más influyentes en la música" (in es). Oyemexico.com இம் மூலத்தில் இருந்து 8 December 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121208213808/http://www.oyemexico.com/nota/25-mexicanos-mas-influyentes-en-la-musica/. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாலீயா&oldid=3859325" இலிருந்து மீள்விக்கப்பட்டது