தாராண்மையாளர் மன்றம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Liberales Forum (LIF)

தாராண்மையாளர் மன்றம் (Liberales Forum) ஆஸ்திரியா நாட்டிலுள்ள ஒரு தாராண்மைவாத அரசியல் கட்சி ஆகும். இந்தக் கட்சி 1993-ம் ஆண்டு ஈடு சுமிட்டு என்பவரால் துவக்கப்பட்டது.

இந்தக் கட்சியின் தலைவர் அலக்சாண்டர் சாக்கு என்பவராவார். 2002 நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தல்களில் இக்கட்சி 48,083 வாக்குகளைப் (0.98%) பெற்றது. ஆனால் இக்கட்சியால் எந்த இடத்தையும் கைப்பற்ற முடியவில்லை. இந்தக் கட்சி ஐரோப்பிய பாராளுமன்றத்தில் 1 இடங்களைக் கொண்டுள்ளது.

வெளி இணைப்புகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=தாராண்மையாளர்_மன்றம்&oldid=1523361" இருந்து மீள்விக்கப்பட்டது