தாராகோணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

தாராகோணம் என்பது காத்தலோனியாவின் தெற்குபகுதியில் உள்ள ஒரு நகரம் ஆகும். இது தாராகோணம் மாவட்டத்தின் தலைநகரம் ஆகும். இதன் பரப்பளவு 181.60 சதுர கி.மீ. ஆகும். இதன் மக்கள்தொகை 135,139 ஆகும்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=தாராகோணம்&oldid=1589365" இருந்து மீள்விக்கப்பட்டது