தாரந்தோ
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| தாரந்தோ | |||
|---|---|---|---|
| வானிலிருந்து தாரந்தோ | |||
|
|||
| Location of தாரந்தோ in Italy | |||
| அமைவு: | |||
| நாடு | இத்தாலி | ||
| மண்டலம் | பூல்யா | ||
| மாகாணம் | தாரந்தோ | ||
| Frazioni | தல்சானோ, லிடோ அசூரோ, லாமா, சான் விடோ | ||
| அரசு | |||
| - நகரத் தந்தை | இப்பாசியோ சிடீஃபானோ | ||
| பரப்பளவு | |||
| - கொம்யூன் | 217 கிமீ² (83.8 ச. மைல்) | ||
| ஏற்றம் | 15 மீ (49 அடி) | ||
| மக்கள் தொகை (ஜனவரி 1, 2008) | |||
| - கொம்யூன் | 1,95,130 | ||
| அஞ்சல் குறியீடு | 74121-74122-74123 | ||
| தொலைபேசி குறியீடு(கள்) | (+39)099 | ||
| பாதுகாவல் புனிதர் | சான் கடால்டோ | ||
| புனிதர் நாள் | மே 10 | ||
| இணையத்தளம்: அதிகாரப்பூர்வ இணையதளம் | |||
தாரந்தோ (டாரண்டோ, Taranto,
ஒலிப்பு) தெற்கு இத்தாலியில் உள்ள ஒரு துறைமுக நகரம். தெற்கு இத்தாலியக் கடற்கரையில் அமைந்துள்ள இந்நகரம் தாரந்தோ மாகாணத்தின் தலைநகரம் ஆகும். இத்தாலியின் முக்கிய வர்த்தக துறைமுகங்களில் ஒன்றாகவும் இத்தாலியக் கடற்படைத் தளமாகவும் விளங்குகிறது. 2001 கணக்கெடுப்பின்படி இதன் மக்கள் தொகை 2,01,349.
[தொகு] வெளி இணைப்புகள்
விக்கி ஊடக நடுவத்தில் இத்தலைப்பு தொடர்புடைய மேலும் பல ஊடகக் கோப்புகள் உள்ளன: Taranto