தாம்சன் மற்றும் எப்சுடீன் வகைப்பாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தாம்சன் மற்றும் எப்சுடீன் வகைப்பாடு (Thompson and Epstein classification) என்பது இடுப்பு எலும்பு முறிவு மற்றும் இடுப்பெலும்பு இடப்பெயர்வுகளை வகைப்படுத்தும் ஒரு அமைப்புத் திட்டமாகும். [1][2]

வகைப்பாடு[தொகு]

வகை விளக்கம்
I சிறு எலும்பு முறிவுடன் அல்லது எலும்பு முறிவில்லாமல்
II இடுப்பெலும்பின் பின் பகுதி இடுப்பெலும்பு கிண்ணக்குழி வளையத்தில் பெரிய ஒற்றை முறிவு
III இடுப்பெலும்பு கிண்ணக்குழி வளையம் நொறுங்கல்
IV இடுப்பெலும்பு கிண்ணக்குழி அடிப்பகுதியில் முறிவு
V தொடைத் தமனியில் முறிவு

மேற்கோள்கள்[தொகு]

  1. Soloman, Louis (1 September 2010). Apley's System of Orthopaedics and Fractures (9th ed.). London: Hodder Education. p. 844. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780340942055. பார்க்கப்பட்ட நாள் 14 November 2014.
  2. Wheeless, Clifford R. "Posterior Frx Dislocations of the Hip". wheelessonline.com. Duke Orthopaedics. பார்க்கப்பட்ட நாள் 14 November 2014.