தவு ஒப்பியூச்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
τ Ophiuchi

Location of τ Ophiuchi (circled)
நோக்கல் தரவுகள்
ஊழி J2000      Equinox J2000
பேரடை Ophiuchus
வல எழுச்சிக் கோணம் 18h 03m 04.91992s[1]
நடுவரை விலக்கம் -8° 10′ 49.2586″[1]
தோற்ற ஒளிப் பொலிவு (V)5.24 (A) / 5.94 (B) [2]
இயல்புகள்
விண்மீன் வகைF2V(A) / F5V (B) [2]
U−B color index+0.05 (A)[3]
B−V color index+0.38 (A)[3]
வான்பொருளியக்க அளவியல்
ஆரை வேகம் (Rv)-38.39[4] கிமீ/செ
Proper motion (μ) RA: +15.78[1] மிஆசெ/ஆண்டு
Dec.: -37.79[1] மிஆசெ/ஆண்டு
இடமாறுதோற்றம் (π)19.48 ± 0.66[1] மிஆசெ
தூரம்167 ± 6 ஒஆ
(51 ± 2 பார்செக்)
விவரங்கள்
திணிவு1.54 (A) / 1.29 (B)[5] M
மேற்பரப்பு ஈர்ப்பு (மட. g)4.18 (A)[6]
வெப்பநிலை6,813 (A)[6] கெ
வேறு பெயர்கள்
BD-08°4549, CCDM J18031-0811AB, 69 Ophiuchi, HIP 88404, HD 164764+164765, HR 6733+6734, WDS J18031-0811AB
தரவுதள உசாத்துணைகள்
SIMBADdata

தவு பிடாரன் (தவு ஒப்பியூச்சி. ) என்பது பாம்பு பிடாரன் விண்மீன் குழுவில் உள்ள பன்மை விண்மீனாகும், இது இடமாறு அடிப்படையில் சுமார் 167 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது. அதன் இரண்டு முதன்மை உறுப்புகள் இரண்டு மஞ்சள்-வெள்ளை முதனனை வரிசை இண்மீன்களில், A, தோற்றப் பொலிவுப் பருமை 5.24. இது F2V வகையினது.; B, தோற்றப் பொலிவுப் பருமை 5.94 .இது F5V வகையினது. இவை 257 ஆண்டுகள் வட்டணை நேரத்துடனும் 0.77 மையப்பிறழ்வுடனும் ஒன்றையொன்று சுற்றிவருகின்றன. [7] A ஆனது 0.29 சூரியப் பொருண்மையோடு சிறிய விண்மீனுடன் 186 நாள் வட்டனை நேரத்துடன் சுற்றிவரும் இரும விண்மீனாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு கூடுதல் உறுப்பு, சி, 11.28 தோற்றப் பொலிவுப் பருமையும் 100.8 வில்நொடி பிரிப்பையும் கொண்டுள்ளது. [8]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 Van Leeuwen, F. (2007). "Validation of the new Hipparcos reduction". Astronomy and Astrophysics 474 (2): 653–664. doi:10.1051/0004-6361:20078357. Bibcode: 2007A&A...474..653V.  Vizier catalog entry
  2. 2.0 2.1 Hoffleit, D.; Warren, W. H. (1995). "VizieR Online Data Catalog: Bright Star Catalogue, 5th Revised Ed. (Hoffleit+, 1991)". VizieR On-line Data Catalog: V/50. Originally Published in: 1964BS....C......0H 5050. Bibcode: 1995yCat.5050....0H. 
  3. 3.0 3.1 Mallama, A. (2014). "Sloan Magnitudes for the Brightest Stars". The Journal of the American Association of Variable Star Observers 42 (2): 443. Bibcode: 2014JAVSO..42..443M. 
  4. Pourbaix, D.; Tokovinin, A. A.; Batten, A. H.; Fekel, F. C.; Hartkopf, W. I.; Levato, H.; Morrell, N. I.; Torres, G. et al. (2004). "SB9: The ninth catalogue of spectroscopic binary orbits". Astronomy and Astrophysics 424 (2): 727–732. doi:10.1051/0004-6361:20041213. Bibcode: 2004A&A...424..727P. 
  5. Tokovinin, A. (2008). "Comparative statistics and origin of triple and quadruple stars". Monthly Notices of the Royal Astronomical Society 389 (2): 925–938. doi:10.1111/j.1365-2966.2008.13613.x. Bibcode: 2008MNRAS.389..925T. 
  6. 6.0 6.1 David, Trevor J.; Hillenbrand, Lynne A. (2015). "The Ages of Early-Type Stars: Strömgren Photometric Methods Calibrated, Validated, Tested, and Applied to Hosts and Prospective Hosts of Directly Imaged Exoplanets". The Astrophysical Journal 804 (2): 146. doi:10.1088/0004-637X/804/2/146. Bibcode: 2015ApJ...804..146D.  Vizier catalog entry
  7. Malkov, O. Yu.; Tamazian, V. S.; Docobo, J. A.; Chulkov, D. A. (2012). "Dynamical masses of a selected sample of orbital binaries". Astronomy & Astrophysics 546: A69. doi:10.1051/0004-6361/201219774. Bibcode: 2012A&A...546A..69M. 
  8. Mason, Brian D.; Wycoff, Gary L.; Hartkopf, William I.; Douglass, Geoffrey G.; Worley, Charles E. (2001). "The 2001 US Naval Observatory Double Star CD-ROM. I. The Washington Double Star Catalog". The Astronomical Journal 122 (6): 3466. doi:10.1086/323920. Bibcode: 2001AJ....122.3466M. https://archive.org/details/sim_astronomical-journal_2001-12_122_6/page/3466. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=தவு_ஒப்பியூச்சி&oldid=3852491" இலிருந்து மீள்விக்கப்பட்டது