தலை பெயர்க்கை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

தலை பெயர்க்கை என்பது ஒரு உயிரினத்தில் இருக்கும் முழுமையான ஒரு தலையை இன்னொரு உயிரினத்துக்கு பெயர்த்து வைக்கும் ஒரு அறுவைச் சிகிச்சையாகும். கழுத்தின் மேற்பகுதியில் இருந்து பெயர்க்கப்படும் இச் சிக்கையானது, மூளை பெயர்க்கையில் இருந்து வேறுபட்டது. நாய்கள், குரங்குகள், எலிகளிலில் இச் சிகிச்சை ஓரளவு வெற்றியுடன் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை ஆவணப்படுத்தப்பட்ட மனித தலை பெயர்க்கை நடைபெறவில்லை.

"http://ta.wikipedia.org/w/index.php?title=தலை_பெயர்க்கை&oldid=1355334" இருந்து மீள்விக்கப்பட்டது