தர்கா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Dargah of Madurai Maqbara Hazrats, in Madurai
தர்கா என்பது ஒரு சூபிச வழிபாட்டு இடம் ஆகும். இது பொதுவாக சூபிச துறவிகளின் கல்லறைகளின் மீதே கட்டப்படுகிறது. இது மசூதி, பள்ளிகள், மருத்துவமனை போன்ற கட்டிடங்களைக்கொண்டே இருக்கும்.