தராந்தின மொழி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
|
இந்தக் கட்டுரை தமிழாக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது. இதைத் தொகுத்துத் தமிழாக்கம் செய்வதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம். |
| Tarantino Tarandíne |
||
|---|---|---|
| நாடுகள்: | Italy, United States (California) | |
| பேசுபவர்கள்: | ~300,000 | |
| மொழிக் குடும்பம்: | Italic Romance Italo-Western Tarantino |
|
| அரசு ஏற்பு நிலை | ||
| அரசு அலுவல் மொழியாக ஏற்பு: | none | |
| நெறிப்படுத்தல் மற்றும் செயலாக்கம்: | ||
| மொழிக் குறியீடுகள் | ||
| ISO 639-1: | இல்லை | |
| ISO 639-2: | ||
| ISO/FDIS 639-3: | — | |
| குறிப்பு: இக்கட்டுரையில் ஐபிஏ ஒலிப்புக் குறிகள் யுனிகோட் (ஒருங்குறி) வடிவில் காணப்படலாம். | ||
தராந்தின மொழி என்பது இந்தோ ஐரோப்பிய மொழிகளின் கீழ் வரும் உரோமானிய மொழிகளை சேர்ந்த ஒரு மொழி ஆகும். இம்மொழி இத்தாலி, அமெரிக்க ஐக்கிய நாடுகள் போன்ற நாடுகளில் பேசப்படுகிறது. இம்மொழி ஏறத்தாழ மூன்று இலட்ச மக்களால் பேசப்படுகிறது.