தமிழ் முஸ்லிம் ஜமாஅத் தகவல் மடல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழ் முஸ்லிம் ஜமாஅத் தகவல் மடல் சிங்கப்பூரிலிருந்து 1981ம் ஆண்டில் வெளிவந்த ஒரு மாத இதழாகும்.

ஆசிரியர்[தொகு]

  • ஹாஜி காதர் ஒலி மாலிம்.

உள்ளடக்கம்[தொகு]

இசுலாமிய அடிப்படையில் அமைந்த பல்வேறுபட்ட ஆக்கங்களை இது உள்ளடக்கியிருந்தது. இசுலாமிய அடிப்படைக் கருத்துக்கள், இசுலாமிய விளக்கங்கள், குர்ஆன் ஹதீஸ் விளக்கங்கள் போன்ற பல்வேறுபட்ட அம்சங்களை இது உள்வாங்கியிருந்தது.