தமிழ் குனூ/லினக்சு காலக்கோடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(தமிழ் க்னூ/லினக்ஸ் காலக்கோடு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

பொருளடக்கம்

2006[தொகு]

  • சூன் 8 - உபுண்டு தமிழ் குழுமம்[1] சிறீ ராமதாசால் ஆரம்பிக்கப்படுகிறது

2005[தொகு]

2002[தொகு]

  • வெங்கட்ரமணனால் "Tamil Linux Howto" எனும் கையேடு எழுதப்படுகிறது [2]
  • ஆகத்து 6 இல் நொப்பிக்ஸ் இனை தமிழ்ப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதாக வசீகரன் தமிழினிக்ஸ் குழுமத்துக்கு அறிவிக்கிறார் [3]
  • மான்ட்ரேக் லினக்ஸ் 9.0, முதல் தமிழ் உள்ளடக்கப்பட்ட குனூ/லினக்ஸ் இயக்குதளமாக வெளிவருகிறது.

2000[தொகு]

  • அக்டோபர் 23 கேடீஈ 2.0 முதன்முறையாக தமிழ் மொழிபெயர்ப்பு பொதியுடன் வெளியாகிறது. (கே டீ ஈ இல் இடம்பெற்ற முதல் இந்திய மொழி தமிழேயாகும்.
  • கே டீ ஈ 2.0 தமிழை கொண்டிருக்கும் என்ற அறிவித்தல் மடற்குழுக்களில் வெளியாகிறது [4]
  • சூலை 27, 2000 அன்று தமிழினிக்ஸ் மடலாடற்குழு ஆரம்பிக்கப்படுகிறது [5]