தமிழ்நாட்டுத் தமிழில் வழங்கும் பிற மொழிச் சொற்களின் பட்டியல் - அறையுறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழ்நாட்டின் தற்போதைய பயன்பாட்டிலுள்ள தமிழ் மொழியில் அறையுறை எனும் தலைப்பின் கீழ் கலந்துள்ள பிற மொழிச் சொற்களின் அட்டவணை இது.

அறையுறை
வ.எண் தமிழில் பயன்படுத்தும் சொல் இடம் பெற்றிருந்த மொழி
1 அலமாரி போர்த்துக்கீசியம்
2 மேஜை போர்த்துக்கீசியம்
3 ஈசி சேர் ஆங்கிலம்
4 சோபா ஆங்கிலம்
5 டீப்பாய் ஆங்கிலம்
6 பீரோ ஆங்கிலம்
7 பெஞ்சு ஆங்கிலம்
8 குரிச்சி அரபு
9 பங்கா இந்தி

(தமிழில் அறையுறை எனும் தலைப்பில் கலந்துள்ள இதுபோன்ற பிற மொழிச் சொற்களை இப்பட்டியலில் சேர்க்கலாம்.)

மேலும் பார்க்க[தொகு]

உசாத்துணை[தொகு]