தமிழ்நாடு சம்பளம் வழங்குதல் சட்டம், 1951

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழ்நாடு சம்பளம் வழங்குதல் சட்டம், 1951 முதன் முதலில் செப்டம்பர் 11,1951ல் புனித ஜார்ஜ் கோட்டையில் அசாதாரணமான முறையில் வர்த்தமானப் பத்திாிக்கையில் வெளியிடப்பட்டது.[1].

முதல் அமைச்சர், அமைச்சர்கள், சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர், நாடாளுமன்ற செயலாளர்கள், எதிர்க்கட்சி தலைவர், பிரதம கொரடா மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்குச் சம்பளம் மற்றும் படிகள் வழங்குவதற்கான சட்டம் இதுவாகும்.

சம்பள விபரம்[தொகு]

  • முதல் அமைச்சர் மற்றும் அமைச்சர்களுக்கு மாதம் 8000 ரூபாய் வழங்கப்படும்.
  • மாநில அரசின் பொதுப் பணித் துறை நிர்ணையிக்கும் வீட்டு வாடகைப்படி
  • அமைச்சர் அரசு கொடுத்திருக்கும் வீட்டில் தங்கியிருப்பாரேயானால் அவருக்கு வீட்டு வாடகைப்படி கொடுக்கப்படக்கூடாது.

மேற்கோள்கள்[தொகு]

  1. http://www.assembly.tn.gov.in/Documents/tnpsactsrules/tnps_act.pdf