தமிழ்ச் சமூகக் கல்வி இயக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழ்ச் சமூகக் கல்வி இயக்கம் என்பது தமிழ்நாட்டில் பள்ளிகளில் தமிழ் வழிக் கல்வியைக் கோரி ஒருங்கிணைக்கப்படும் ஓர் அமைப்பு ஆகும். இந்த அமைப்பு அதிமுக அரசு அரச பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வியை அறிமுகப்படுத்தியததைத் தொடர்ந்து உருவானது.

முக்கிய கோரிக்கைகள்[தொகு]

  • அரசு பள்ளிகளில் ஆங்கில வழிப்பிரிவைத் தொடங்காதே!
  • சமச்சீர்க் கல்வியை முழுமையாக நடைமுறைப்படுத்து!
  • தமிழ்வழியில் படித்தவருக்கே தமிழ்நாட்டில் வேலை கொடு!
  • தமிழ் ஆட்சிமொழிச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்து!

இவற்றையும் பார்க்க[தொகு]

வெளி இணைப்புக்கள்[தொகு]