தமிழ்க் கல்வி வளர்ச்சி மையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழ்க் கல்வி வளர்ச்சி மையம் என்பது தமிழ் மொழிக் கல்வியை பர்மாவில் ஊக்குவிக்கும் ஒர் அமைப்பு ஆகும். சீரானா பாடத் திட்டம், தமிழ் மொழித் தேர்வுகள், பரிசுகள், தமிழ் மொழிப் பள்ளிகள் போன்ற செயற்திட்டங்களை இந்த அமைப்பு முன்னெடுத்து வருகிறது.[1][2] இந்த அமைப்பின் செயலாளராக சோலை.தியாகராஜன் பணியாற்றுகிறார்.[3]

இவற்றையும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. தங்க மண்ணில் தங்கிய தமிழர்கள்-பகுதி 11
  2. "யாங்கோன் தமிழ்க் கல்வி வளர்ச்சி மையத்தின் பரிசளிப்பு விழா..! 2013". Archived from the original on 2013-09-23. பார்க்கப்பட்ட நாள் 2013-12-31.
  3. வாழும்தமிழ்