தமிழர் போக்குவரத்துத் தொழில்நுட்பம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழர்கள் மரபுவழியாகப் போக்குவரத்துக்குப் பயன்படுத்தி வரும் தொழில்நுட்பங்களை தமிழர் போக்குவரத்துத் தொழினுட்பம் எனலாம். குதிரை, யானை போன்ற விலங்கு-வலுப் போக்குவரத்து, வண்டி, தேர் போன்ற தரை வாகனப் போக்குவரத்து கட்டுமரத்தில் இருந்து பெரும் கப்பல்கள் வரையான கடல்வழிப் போக்குவரத்து என பல்வேறு வகையான போக்குவரத்துத் தொழில்நுட்பங்களைத் தமிழர்கள் பயன்படுத்தி வருகின்றார்கள்.

சில தமிழ் மன்னர்களின் அரசுகள் நெடுந்தூர கடற் பயணங்களை மேற்கொள்வதற்குத் தேவையான புவியியல் மற்றும் கப்பலோட்டும் அறிவையும், அத்தகைய பயணங்களை மேற்கொள்ளத்தக்க பெரும் கப்பல்களையும் கொண்டிருந்தன.

தமிழர் கப்பற்கலை[தொகு]

படங்கள்[தொகு]