தமிழர் கப்பல் அளவைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழர்கள் கப்பல் கட்டுபோது மரபுவழியாகப் பயன்படுத்தப்பட்ட அளவை முறைகளை தமிழர் கப்பல் அளவைகள் எனலாம். இந்த அளவைப்படிகளைப் பயன்படுத்திய பொதுவான தரத்து அமைப்பு உள்ள கப்பல் வகைகள் இருந்தன.

அளவைப்படிகள்[தொகு]

முழம் = 20 அங்குலம்
8 அணு 1 கதிரெழு
8 கதிரெழு 1 பஞ்சிற்றுகள்
8 பஞ்சிற்றுக்கள் 1 மயிமுனை
8 மயிமுனை 1 நுண்மணல்
8 நுண்மணல் 1 சிறுகடுகு
8 சிறுகடுகு 1 எள்ளு
8 எள்ளு 1 நெல்லு
8 நெல்லு 1 விரல்
8 விரல் 1 சாண்
2 சாண் 1 முழம்

உசாத்துணைகள்[தொகு]

  • ஈழத்துப்பூராடனார். (2011). வல்வெட்டித்துறை கடலோடிகள். ரொறன்ரோ: நிப்ளக்ஸ் அச்சகம்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தமிழர்_கப்பல்_அளவைகள்&oldid=3073500" இலிருந்து மீள்விக்கப்பட்டது