தசப்பிராதுற்பவம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தசப்பிராதுற்பவம் என்பது ஒரு வகை சிற்றிலக்கியம். 10 விருத்தப்பாடல்கள் இதில் இடம் பெற்றிருக்கும். திருமாலை வாழ்த்தித் தன் பிறவியை ஈடேற்றவேண்டும் என வேண்டுவது இதன் பாடற்பொருள். [1]

அரியின் 10 பிறப்பை 10 ஆசிரிய விருத்தத்தால் வாழ்த்துவது. [2]

தசம் என்பது பத்து. பிராது என்பது குறை சொல்லி வேண்டுதல். உற்பவம் என்பது பிறப்பு.

இவற்றையும் காண்க[தொகு]

அடிக்குறிப்பு[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தசப்பிராதுற்பவம்&oldid=1562470" இலிருந்து மீள்விக்கப்பட்டது