தக்ளி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தக்ளி (ஆங்கிலம்:Drop spindle) அல்லது நூற்புக் கதிர் இது பஞ்சிலிருந்து நூல் நூற்க பயன்பட்ட முதன்மை கருவியாகும்.[1]ராட்டை பயன்பாட்டிற்கு முன் இக்கருவி,நடைபயணத்திலும் எளிமையாக கைநூற்பு நூல் தயாரிக்க பயன்பட்டது.
மேற்கோள்கள் [தொகு]
- ↑ http://www.dinamalar.com/News_Detail.asp?Id=478321&Print=1 கொடுமணலில் தொல்லியல் ஆராய்ச்சிக்குழு அகழாய்வு, நூல் நூற்கப் பயன்பட்ட தக்ளி
வெளி இணைப்புகள் [தொகு]
| விக்கி ஊடக நடுவத்தில் Drop spindles தொடர்புடைய மேலும் பல ஊடகக் கோப்புகள் உள்ளன. |