டோல்கோச் அருவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டோல்கோச் அருவி
கீழ்நிலை அருவி
Map
அமைவிடம்கிவைநெட், வேல்ஸ்
ஆள்கூறு52°37′10″N 3°59′29″W / 52.6195°N 3.9915°W / 52.6195; -3.9915
வீழ்ச்சி எண்ணிக்கை3
நீர்வழிநன்ட் டோல்-கோச்

டோல்கோச் அருவி (Dolgoch Falls) என்று அழைக்கப்படும் அருவி மிட் வேல்ஸ், க்வினெட், டைவின் அருகே உள்ள மூன்று அருவிகளின் தொடர் ஆகும். இந்த அருவியானது நாண்ட் டோல்-கோச் ஓடையின் ஒரு பகுதியாகும், இது அஃபோன் ஃபேத்யூவில் பாய்கிறது, மேலும் இது டாலிலின் இருப்புப்பாதை வழியின் அருகிலுள்ள டோல்கோச் நிலையத்திலிருந்து பிரபலமான நடைப்பாதையை உருவாக்குகிறது. [1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Things to Do". Talyllyn Railway. பார்க்கப்பட்ட நாள் 8 November 2013.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=டோல்கோச்_அருவி&oldid=3417302" இலிருந்து மீள்விக்கப்பட்டது