டோக்கியோ பல்கலைக்கழகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
டோக்கியோ பல்கலைக்கழகம்
東京大学
UnivOfTokyo logo.svg

இலத்தீன்: Universitas Tociensis
நிறுவல்: 1877
வகை: தேசிய பல்கலைக்கழகம்
அதிபர்: Junichi Hamada
(濱田純一)
பீடங்கள்: 2,429 முழு நேரம்
175 பகுதி நேரம்[1]
ஆசிரியர்கள்: 5,779
மாணவர்கள்: 28,697[2]
இளநிலை மாணவர்: 14,274
முதுநிலை மாணவர்: 13,732
முனைவர்பட்ட மாணவர்: 6,022
ஏனைய மாணவர்கள்: 747 ஆராய்ச்சி மாணவர்கள்
அமைவிடம்: Bunkyō, டோக்கியோ, ஜப்பான்
வளாகம்: Urban
நிறங்கள்: Light Blue     
Mascot: None
தடகள விளையாட்டுக்கள்: 46 பல்கலைக்கழக அணிகள்
சார்பு: IARU, APRU, AEARU, AGS, BESETOHA
இணையத்தளம்: u-tokyo.ac.jp

டோக்கியோ பல்கலைக்கழகம் ([東京大学], டோக்கியோ டைகாகு) ,டோடை([東大],,டோடை)(University of Tokyo) என்று குறுக்கியும் கூறப்படும் டோக்யோ,யப்பானில் உள்ள முக்கியமான ஆராய்ச்சி பல்கலைக்கழகமாகும் .இந்த பல்கலைக்கழகத்தில் பத்து [கல்விப் பிரிவுகளில்] மொத்தம் 30,000 மாணவர்களும் (அவற்றில் 2,100 வெளிநாட்டு மாணவர்கள் ) படிக்கின்றனர் .இதன் ஐந்து வளாகங்கள் [ஹோங்கோ] ,[கொமாபா],[கஷிவா],[ஷிரோகேனே] மற்றும் [நாகானோ] ஆகிய ஊருகளில் அமையப் பெற்றிருக்கின்றன.யப்பானின் மதிப்பிற்குரிய பல்கலைக்கழகமாக கருதப்படுகிறது .இது 2009 இல் [உலகளாவிய பலகைக்கழகப் பட்டியலில்] ஆசியாவில் முதன்மையான பல்கலைக்கழகமாகவும் ,உலக அளவில் மூன்றாவது இடத்திலும் உள்ளது .

படத்தொகுப்பு [தொகு]

மேற்கோள்கள் [தொகு]

  1. "University of Tokyo [Organization Number of Students / Personnel]". பார்த்த நாள் 2007-06-14.
  2. "東京大学 (学生数)学生・研究生・聴講生数". பார்த்த நாள் 2007-06-14.