டெரெக் ராண்டல்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| டெரிக் ரெண்டோல் | ||||
| இவரைப் பற்றி | ||||
|---|---|---|---|---|
| முழுப்பெயர் | டெரிக் ரெண்டோல் | |||
| பிறப்பு | 24 பெப்ரவரி 1951 | |||
| இங்கிலாந்து | ||||
| துடுப்பாட்ட நடை | வலதுகை துடுப்பாட்டம் | |||
| பந்துவீச்சு நடை | வலதுகை மிதவேகப் பந்துவீச்சு | |||
| தரவுகள் | ||||
| தேர்வு | முதல் | |||
| ஆட்டங்கள் | 47 | 49 | ||
| ஓட்டங்கள் | 2470 | 1067 | ||
| ஓட்ட சராசரி | 33.37 | 26.67 | ||
| 100கள்/50கள் | 7/12 | –/5 | ||
| அதியுயர் புள்ளி | 174 | 88 | ||
| பந்துவீச்சுகள் | 16 | 2 | ||
| விக்கெட்டுகள் | – | 1 | ||
| பந்துவீச்சு சராசரி | – | 2.00 | ||
| 5 விக்/இன்னிங்ஸ் | – | – | ||
| 10 விக்/ஆட்டம் | – | n/a | ||
| சிறந்த பந்துவீச்சு | – | 1/2 | ||
| பிடிகள்/ஸ்டம்புகள் | 31/– | 25/– | ||
|
சனவரி 1, 2006 தரவுப்படி மூலம்: கிரிக்இன்ஃபோ |
||||
டெரிக் ரெண்டோல் (Derek Randall, பிறப்பு: பெப்ரவரி 24 1951), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 47 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் , 49 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1970 - 1980 ஆண்டுகளில் இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.