திஃபிலின்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(டெஃளின் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
திஃபிலின்
Tefillin.JPG
IDF soldier put on tefillin.jpg

A set of tefillin includes the arm-tefillin (left)
and the head-tefillin

யூத சமய அமைப்பு:
தோரா: Exodus 13:9Deuteronomy 6:8Deuteronomy 11:18
மிஸ்னா: Menachot 3:7
பாபிலோனிய தல்மூட்: Zevachim 37b • Sanhedrin 4b • Menachot 34b • Kiddushin 36a
மிஸ்னா தோரா: Tefillin, Mezuzah, veSefer Torah ch 5-6
இசுரேலிய சட்ட குறியீடு: Orach Chayim 25-48
* குறிப்புகள்:

திபிலின் அல்லது திஃபிலின் (Tefillin; /iconˈtfɪlɪn/; எபிரேயம்: תפילין‎) என்பது தோரா வசனங்கள் தோலில் பொறிக்கப்பட்ட ஒரு சிறிய கருப்பு தோலிலானான ஓர் பெட்டியாகும். இது சமய ஒழுங்கை பின்பற்றும் யூதர்களினால் கிழமை நாட்களின் காலை வேண்டுதலில் அணியப்படும். திஃபிலின் என்னும் சொல் பன்மைச் சொல்லாகும். ஆனாலும், ஒருமைச் சொல்லாகவும் பாவிக்கப்படும். [1]

உசாத்துணை[தொகு]

  1. Steinmetz, Sol (2005). Dictionary of Jewish usage: a guide to the use of Jewish terms. Rowman & Littlefield Publishers, Inc.. p. 165. ISBN 978-0-7425-4387-4. 

வெளி இணைப்புக்கள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=திஃபிலின்&oldid=1407278" இருந்து மீள்விக்கப்பட்டது