டீப் துறோட்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| Deep Throat டீப் துரோட் |
|
|---|---|
"டீப் துரோட்" சுவரொட்டி |
|
| இயக்குனர் | ஜெரார்ட் டாமியானோ |
| தயாரிப்பாளர் | லூயிஸ் பெரயினோ |
| கதை | ஜெரார்ட் டாமியானோ |
| நடிப்பு | ஹாரி ரீம்ஸ் லிண்டா லவ்லேஸ் டாலி ஷார்ப் கேரல் கானர்ஸ் |
| ஒளிப்பதிவு | ஹாரி ஃபிலெக்ஸ் |
| படத்தொகுப்பு | ஜெரார்ட் டாமியானோ |
| வெளியீடு | 1972 |
| கால நீளம் | 61 நிமிடங்கள் |
| நாடு | ஐக்கிய அமெரிக்கா |
| மொழி | ஆங்கிலம் |
| ஆக்கச்செலவு | $22,500 |
டீப் துறோட் (Deep Throat) 1972இல் வெளிவந்த அமெரிக்கப் போர்னோகிராபி திரைப்படமாகும். இத்திரைப்படத்தின் முக்கிய நடிகை லிண்டா லவ்லேஸ் ஆவார். இத்திரைப்படத்தின் பெயர் ஒரு வகை வாய்வழிப் பாலுறவை குறிக்கும்; இத்திரைப்படம் முழுவதிலும் லிண்டா லவ்லேஸ் பல்வேறு ஆண்களை டீப் துரோட் செய்கிறார்.
அமெரிக்காவின் நடுவண் பரிசோதனை துறை (FBI) மதிப்பீட்டின் படி இத்திரைப்படம் மொத்தத்தில் ஏறத்தாழ $100 மில்லியன் வசூல் பெற்றுள்ளது. இத்திரைப்படம் அமெரிக்கப் பரவலர் பண்பாட்டில் நுழைந்தது. 1970களில் அமெரிக்க அரசியலில் நடந்த வாட்டர்கேட் ஊழல் நிகழ்வில் அனாமதேய தகவலளாளி இப்பெயரால் குறிப்பிட்டார்.