டிம் முண்டன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
டிம் முண்டன்
இங்கிலாந்தின் கொடி இங்கிலாந்து
இவரைப் பற்றி
முழுப்பெயர் டிம் முண்டன்
பிறப்பு 30 ஜூலை 1965 (1965-07-30) (அகவை 48)
இங்கிலாந்து
துடுப்பாட்ட நடை வலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை வலதுகை மிதவேகப் பந்துவீச்சு
அனைத்துலகத் தரவுகள்
தரவுகள்
தேர்வு முதல்
ஆட்டங்கள் 2 252
ஓட்டங்கள் 25 1827
துடுப்பாட்ட சராசரி 25.00 10.50
100கள்/50கள் –/– –/4
அதியுயர் புள்ளி 25* 54*
பந்துவீச்சுகள் 405 43873
விக்கெட்டுகள் 4 737
பந்துவீச்சு சராசரி 50.00 25.86
5 விக்/இன்னிங்ஸ் 35
10 விக்/ஆட்டம் 6
சிறந்த பந்துவீச்சு 2/22 8/89
பிடிகள்/ஸ்டம்புகள் –/– 82/–

[[]], [[]] தரவுப்படி மூலம்: [1]

டிம் முண்டன் (Tim Munton, பிறப்பு: சூலை 30 1965), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் இரண்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் 252 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1992 ல் , இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=டிம்_முண்டன்&oldid=1385203" இருந்து மீள்விக்கப்பட்டது