ஜோய் லீபர்ட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஜோய் லீபர்ட்
Joy Liebert.jpg
இங்கிலாந்தின் கொடி England
இவரைப் பற்றி
முழுப்பெயர் ஜோய் லீபர்ட்
பிறப்பு மே 16, 1914(1914-05-16)
இங்கிலாந்து
இறப்பு ஜூன் 8, 1999 (அகவை 85)
இங்கிலாந்து
சர்வதேசத் தரவுகள்
முதற்தேர்வு திசம்பர் 26, 1934: எ ஆத்திரேலியா
கடைசித் தேர்வு பிப்ரவரி 18, 1935: எ நியூசிலாந்து
தரவுகள்
தேர்வு
ஆட்டங்கள் 4
ஓட்டங்கள் 14
துடுப்பாட்ட சராசரி 4.66
100கள்/50கள் 0/0
அதியுயர் ஓட்டங்கள் 13
பந்துவீச்சுகள் 0
விக்க்கெட்ட்டுகள்
பந்துவீச்சு சராசரி
5 விக்/இன்னிங்ஸ்
10 விக்//ஆட்டம்
சிறந்த பந்துவீச்சு
பிடிகள்/ஸ்டம்புகள் 2/–

செப்டம்பர் 18, 2008 தரவுப்படி மூலம்: [CricketArchive]

ஜோய் லீபர்ட் (Joy Liebert, பிறப்பு: மே 16 1914, இறப்பு: சூன் 8 1999), இங்கிலாந்து பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணி அங்கத்தினர். இவர் நான்கு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1934 - 1935 ஆண்டுகளில், இங்கிலாந்து பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=ஜோய்_லீபர்ட்&oldid=1361872" இருந்து மீள்விக்கப்பட்டது