ஜோடி ஃபீல்ட்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஜோடி ஃபீல்ட்ஸ்
Jodie Fields 1a.jpg
ஆத்திரேலியாவின் கொடி Australia
இவரைப் பற்றி
பிறப்பு 19 ஜூன் 1984 (1984-06-19) (அகவை 29)
ஆத்திரேலியா
வகை குச்சக்காப்பாளர்
துடுப்பாட்ட நடை வலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை வலதுகை மிதவேகப் பந்துவீச்சு
சர்வதேசத் தரவுகள்
முதற்தேர்வு பிப்ரவரி 18 2006: எ இந்தியா
கடைசித் தேர்வு சூலை 13 2009: எ இங்கிலாந்து
முதல் ஒருநாள் போட்டி பிப்ரவரி 25 2006: எ இந்தியா
கடைசி ஒருநாள் போட்டி சூலை 7 2009:  எ இங்கிலாந்து
அனைத்துலகத் தரவுகள்
தேர்வு ஒ.நா இ -20
ஆட்டங்கள் 2 43 12
ஓட்டங்கள் 191 748 76
துடுப்பாட்ட சராசரி 95.50 27.7 25.33
100கள்/50கள் 1/0 0/3 0/0
அதியுயர் புள்ளி 139 56 32 not out
பந்துவீச்சுகள் - - -
விக்கெட்டுகள் - - -
பந்துவீச்சு சராசரி - - -
5 விக்/இன்னிங்ஸ் - - -
10 விக்/ஆட்டம் - - -
சிறந்த பந்துவீச்சு - - -
பிடிகள்/ஸ்டம்புகள் 6/0 37/10 8/8

சனவரி 1, 2010 தரவுப்படி மூலம்: Cricinfo

ஜோடி ஃபீல்ட்ஸ் (Jodie Fields, பிறப்பு: சூன் 19 1984), ஆத்திரேலிய பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணியின் அங்கத்தினர். இவர் இரண்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 43 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 12 இருபது20 போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 2006 - 2009 ஆண்டுகளில் ஆத்திரேலிய பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 2006 - 2009 ஆண்டுகளில் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=ஜோடி_ஃபீல்ட்ஸ்&oldid=1362090" இருந்து மீள்விக்கப்பட்டது