ஜிம்மி கமாண்டே
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| ஜிம்மி கமாண்டே | ||||
| இவரைப் பற்றி | ||||
|---|---|---|---|---|
| முழுப்பெயர் | ஜேம்ஸ் கபதா கமாண்டே | |||
| பிறப்பு | 12 திசம்பர் 1978 | |||
| முரன்கா, கென்யா | ||||
| வகை | அணித் தலைவர் | |||
| துடுப்பாட்ட நடை | வலதுகை | |||
| பந்துவீச்சு நடை | மிதவிரைவு /புறத்திருப்பம் | |||
| அனைத்துலகத் தரவுகள் | ||||
| முதல் ஒருநாள் போட்டி (cap 20) | மே 15 1999: எ சிம்பாப்வே | |||
| கடைசி ஒருநாள் போட்டி | அக்டோபர் 18 2009: எ சிம்பாப்வே | |||
| உள்ளூர் அணித் தரவுகள் | ||||
| ஆண்டுகள் | அணி | |||
| 2006/07 | கென்யாகிளப் | |||
| வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||
| ஒ.நா | முதல் | ஏ-தர | T20I | |
| ஆட்டங்கள் | 70 | 19 | 93 | 8 |
| ஓட்டங்கள் | 862 | 533 | 1,080 | 41 |
| துடுப்பாட்ட சராசரி | 17.59 | 17.19 | 16.36 | 5.12 |
| 100கள்/50கள் | 0/3 | 0/2 | 0/5 | 0/0 |
| அதிக ஓட்டங்கள் | 74 | 73 | 74 | 14 |
| பந்து வீச்சுகள் | 2,107 | 2,190 | 2,511 | 120 |
| இலக்குகள் | 38 | 22 | 44 | 8 |
| பந்துவீச்சு சராசரி | 46.39 | 48.81 | 47.11 | 16.50 |
| சுற்றில் 5 இலக்குகள் | 0 | 0 | 0 | 0 |
| ஆட்டத்தில் 10 இலக்குகள் | n/a | 0 | n/a | n/a |
| சிறந்த பந்துவீச்சு | 3/32 | 4/56 | 3/32 | 3/48 |
| பிடிகள்/ஸ்டம்புகள் | 15/– | 14/– | 25/– | 0/– |
|
அக்டோபர் 24, 2009 தரவுப்படி மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ் |
||||
ஜேம்ஸ் கபதா கமாண்டே (James Kabatha Kamande, பிறப்பு: திசம்பர் 12, 1978) கென்யா அணியின் தற்போதைய தலைவரான இவர் ஒரு வலதுகைத் துடுப்பாளர். பந்துவீச்சாளர். கென்யா முரன்கா நகரத்தில் பிறந்த கமாண்டே கென்யா தேசிய அணி, நைரோபி ஜிம்கானா அணிகளில் அங்கத்துவம் பெறுகின்றார்.