ஜாயின் விதி (வானியல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சாய்ந்த கோணத்துடன் சூரியனின் வடக்கு அரைக்கோளத்தில் சூரியக் க்ரும்புள்ளிக் குழு

வானவியலில், ஜாயின் விதி செயலில் உள்ள பகுதிகளில் சூரிய புள்ளிகளின் பரவலை விவரிக்கிறது. சூரியக் கரும்புள்ளிகள் "சாய்ந்து" இருக்கும் அளவைக் விளக்குகிறது.சூரிய நடுவரைக்கு அருகில் உள்ள முன்னணிக் கரும்புள்ளிகளின் சாய்வை விட பிற அகலாங்கில் உள்ள கரும்புள்ளிகளின் சாய்வு கூடுகிறது. [1] [2] [3] [4] சூரிய மின்னாக்கிச் செயல்பாட்டின் "ஆல்ஃபா விளைவு" செயல்படுவதற்கு ஜாயின் விதி நோக்கீட்டு ஆதரவை வழங்குகிறது. இவ்விதிகு ஆல்ஃபிரடு ஆரிசன் ஜாயின் பெயரிடப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "The magnetic polarity of sun-spots". Astrophysical Journal 49: 153. 1919. doi:10.1086/142452. Bibcode: 1919ApJ....49..153H. https://archive.org/details/sim_astrophysical-journal_1919-04_49_3/page/153. 
  2. Wang, Y.-M.; Sheeley, N. R. Jr. (1989). "Average properties of bipolar magnetic regions during sunspot cycle 21". Solar Physics 124 (1): 81–100. doi:10.1007/BF00146521. Bibcode: 1989SoPh..124...81W. 
  3. D'Silva, S (1992). "Joy's Law and Limits on the Magnetic Field Strength at the Bottom of the Convection Zone.". The Solar Cycle; Proceedings of the National Solar Observatory/Sacramento Peak 12th Summer Workshop, ASP Conference Series (ASP: San Francisco) 27: 168. 1992ASPC...27..168D. Bibcode: 1992ASPC...27..168D. 
  4. "Relationship in sign between tilt and twist in active region magnetic fields". Astronomy and Astrophysics 374 (1): 294–300. 2001. doi:10.1051/0004-6361:20010701. Bibcode: 2001A&A...374..294T. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜாயின்_விதி_(வானியல்)&oldid=3852319" இலிருந்து மீள்விக்கப்பட்டது