ஜான் ஹெய்ன்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஜான் ஹெய்ன்ஸ் (John Haynes , 18ம் நூற்றாண்டு பிறப்பு, இறப்பு: விபரம் தெரியவில்லை), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் ஏழு முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1759-1761 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

வெளி இணைப்பு[தொகு]

ஜான் ஹெய்ன்ஸ் பரணிடப்பட்டது 2016-11-23 at the வந்தவழி இயந்திரம் விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி திசம்பர் 3, 2011..

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜான்_ஹெய்ன்ஸ்&oldid=3272681" இலிருந்து மீள்விக்கப்பட்டது