ஜான் சிமித் (தேடலறிஞர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

தளபதி ஜான் சிமித் (சனவரி 1580 – 21 ஜுன் 1631)புதிய இங்கிலாந்தின் கடற்படையில் ஆங்கில படை வீரராகவும், தேடலறிஞராகுவும் மற்றும் படைப்பாளராகவும் இருந்தார். இவர் எழுதிய புத்தகங்களின் மூலம ஆங்கிலேயரின் காலனி ஆதிக்கத்தை பரவலாக்கவும், புதிய உலகத்தை படிப்பதற்கும் மிக முக்கிய குறிப்பாக அமைந்தது. ஜான் சிமித் ஆங்கிலேயரின் காலனி ஆதிக்கத்தை பரவலாக்குவதைக் குறிக்கோளாக கொண்டு செயல்பட்டார்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=ஜான்_சிமித்_(தேடலறிஞர்)&oldid=1468743" இருந்து மீள்விக்கப்பட்டது