ஜாடிக்கேத்த மூடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜாடிக்கேத்த மூடி
இயக்கம்உமேஷ் பிரபாகர்
தயாரிப்புஜி. கே. ரெட்டி
இசைஹம்சலேகா
நடிப்புபாண்டியராஜன்
அபிநயா
ஜெய்சங்கர்
காஜா ஷெரிப்
எஸ். எஸ். சந்திரன்
செந்தில்
வினு சக்ரவர்த்தி
கமலா காமேஷ்
கோவை சரளா
ரோகிணி
விஜயசந்திரிகா
ஒளிப்பதிவுபேபி பிலிப்ஸ்
படத்தொகுப்புகெளதம் ராஜு
வெளியீடுசெப்டம்பர் 09, 1988
நாடுஇந்தியா
மொழிதமிழ்

ஜாடிக்கேத்த மூடி இயக்குனர் உமேஷ் பிரபாகர் இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் பாண்டியராஜன், அபிநயா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் ஹம்சலேகா மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 09-செப்டம்பர்-1988.

வெளி இணைப்புகள்[தொகு]

  1. http://www.cinesouth.com/cgi-bin/filmography/newfilmdb.cgi?name=jadikketha%20moodi பரணிடப்பட்டது 2006-10-29 at the வந்தவழி இயந்திரம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜாடிக்கேத்த_மூடி&oldid=3712061" இலிருந்து மீள்விக்கப்பட்டது