ஜாக் பிர்கென்ஷா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜாக் பிர்கென்ஷா
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைஇடதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை மிதவேகப் பந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு முதல்
ஆட்டங்கள் 5 490
ஓட்டங்கள் 148 12,780
மட்டையாட்ட சராசரி 21.14 23.57
100கள்/50கள் 0/1 4/53
அதியுயர் ஓட்டம் 64 131
வீசிய பந்துகள் 1,017 69,171
வீழ்த்தல்கள் 13 1,073
பந்துவீச்சு சராசரி 36.07 27.28
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
1 44
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 4
சிறந்த பந்துவீச்சு 5-57 8-94
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
3/0 316/0
மூலம்: [1]

ஜாக் பிர்கென்ஷா (Jack Birkenshaw, நவம்பர் 13, 1940) இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் ஐந்து தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 490 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில், இங்கிலாந்து அணியினை இவர் 1973 - 1974 ல் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜாக்_பிர்கென்ஷா&oldid=2217520" இலிருந்து மீள்விக்கப்பட்டது