ஜாக்சன்வில், புளோரிடா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| City of Jacksonville ஜாக்சன்வில் நகரம் |
|||
|---|---|---|---|
| ஜாக்சன்வில் நகர் நடுவம் | |||
|
|||
| சிறப்புப்பெயர்: ஜே-வில் | |||
| குறிக்கோளுரை: புளோரிடாவின் தொடக்கம் இடம் | |||
| புளோரிடாவின் டுவால் மாவட்டத்தில் அமைவிடம் | |||
| அமைவு: | |||
| நாடு | ஐக்கிய அமெரிக்கா | ||
| மாநிலம் | புளோரிடா | ||
| மாவட்டம் | டுவால் | ||
| தோற்றம் | 1791 | ||
| நிறுவனம் | 1832 | ||
| அரசு | |||
| - வகை | தலைவர்-அவை | ||
| - நகரத் தலைவர் | ஜான் பெய்ட்டன் (R) | ||
| - அரசுக் குழுமம் | ஜாக்சன்வில் நகரச்சபை | ||
| பரப்பளவு | |||
| - நகரம் | 885 ச. மைல் (2,264.5 [[109_m²|km²]]) | ||
| - நிலம் | 767 சதுர மைல் (1,962.4 கிமீ²) | ||
| - நீர் | 116.6 ச. மைல் (302.1 கிமீ²) | ||
| ஏற்றம் | 16 அடி (5 மீ) | ||
| மக்கள் தொகை (2006)[1] | |||
| - நகரம் | 794 | ||
| - அடர்த்தி | 1,061.6/sq mi (409.89/கிமீ²) | ||
| - மாநகரம் | 13,00,823 | ||
| நேர வலயம் | கிழக்கு (ஒ.ச.நே.-5) | ||
| - கோடைகாலம் (ப.சே.நே.) |
கிழக்கு (ஒ.ச.நே.-4) | ||
| ZIP code | 32099, 32201-32212, 32214-32241, 32244-32247, 32250, 32254-32260, 32266-32267, 32277, 32290 | ||
| தொலைபேசி குறியீடு(கள்) | 904 | ||
| FIPS குறியீடு | 12-35000[2] | ||
| GNIS அடையாளம் | 0295003[3] | ||
| இணையத்தளம்: http://www.coj.net | |||
ஜாக்சன்வில் (Jacksonville) அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தின் பரப்பளவின் படியும் மக்கள் தொகையின் படியும் மிகப்பெரிய நகரமாகும். தொடரும் அமெரிக்க மாநிலங்களிலேயே (அலாஸ்கா மற்றும் ஹவாய் தவிர அனைத்து மாநிலங்களில்) பரப்பளவின் படி மிகப்பெரிய நகரமாகும். புளோரிடாவின் வடகிழக்கு பகுதியில் டுவால் மாவட்டத்தில் அமைந்துள்ளது.
Cite error: <ref> tags exist, but no <references/> tag was found