ஜகில்லோனியன் பல்கலைக்கழகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஜகில்லோனியன் பல்கலைக்கழகம்
Jagiellonian University
Uniwersytet Jagielloński
இலத்தீன்: Universitas Jagellonica Cracoviensis
குறிக்கோளுரை Plus ratio quam vis
ஆங்கிலத்தில் குறிக்கோளுரை செயலுக்கு காரணமே முன்னிற்கட்டும்
நிறுவிய நாள் 1364
வகை பொதுத் துறை
Rector பேரா. வோய்சிக் நோவாக், எம்.டி, பி.எச்.டி
மாணவர்கள் 51,601 (2011)
பட்ட மாணவர்கள் 46,012
உயர் பட்ட மாணவர்கள் 2,648
முனைவர் பட்ட மாணவர் 2,941
அமைவிடம் கிராக்கோ, போலந்து
வார்ப்புரு:Coord/display/t
வளாகம் நகர்ப்புற வளாகம்
சேர்ப்பு ஐரோப்பிய பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பு, கோய்ம்பிரா குழுமம், ஐரோபாயம்,
இணையத்தளம் http://www.uj.edu.pl/
Jagiellonian University (logo).png

ஜகில்லோனியன் பல்கலைக்கழகம், போலந்தின் கிராக்கோ நகரில் உள்ளது. இது ஒரு பொதுத் துறை ஆராய்ச்சிப் பல்கலைக்கழகம் ஆகும். முற்காலத்தில் கிராக்கோ பல்கலைக்கழகம், கிராக்கோ அகாடமி, போன்ற பெயர்களாலும் அழைக்கப்பட்டது. போலந்தின் பழைமையான பல்கலைக்கழகங்களில் இதுவும் ஒன்று.

நூலகங்கள்[தொகு]

இந்த பல்கலைக்கழகத்தின் முதன்மை நூலகமாக ஜகில்லோனியன் நூலகம் உள்ளது. இது 65 லட்சம் நூல்களைக் கொண்டுள்ளது. போலந்தின் பெரிய நூலகம் என்பது குறிப்பிடத்தக்க செய்தி. [1] இங்கு மைய காலத்து சுவடிகள் உள்ளன. [2]

துறைகள்[தொகு]

இந்த பல்கலைக்கழகம் பதினைந்து துறைகளைக் கொண்டுள்ளது.

  • சட்டம்
  • மருத்துவம்
  • மருத்துவ ஆய்வு, மருந்தகவியல்
  • உடல் நலம்
  • மெய்யியல்
  • வரலாறு
  • மொழியறிவியல்
  • போலந்து மொழி, இலக்கியம்
  • இயற்பியல், வானியல், கணினியியல்
  • கணிதமும் கணினியியலும்
  • வேதியியல்
  • உயிரியலும் புவி அறிவியலும்
  • மேலாண்மை
  • அரசறிவியல்
  • உயிர்வேதியியல், உயிரியற்பியல், உயிர்தொழில்நுட்பம்
  • கால்நடை மருத்துவம்

குறிப்பிடத்தக்க நபர்கள்[தொகு]

சான்றுகள்[தொகு]

  1. Bętkowska, Teresa (18 May 2008). "Jagiellonian University: Cracow's Alma Mater". Warsaw Voice. http://www.warsawvoice.pl/view/18320. பார்த்த நாள்: 2010-09-28. 
  2. "BJ: Medieval manuscripts". Bj.uj.edu.pl. பார்த்த நாள் 2010-09-28.

இணைப்புகள்[தொகு]