ஜகதலப் பிரதாபன் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஜகதலப் பிரதாபன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஜகதலப்பிரதாபன்
தயாரிப்பாளர் எஸ். எம். ஸ்ரீ ராமுலு நாயுடு
பக்சிராஜா
கதை திரைக்கதை எஸ். எம். ஸ்ரீ ராமுலு நாயுடு
நடிப்பு பி. யு. சின்னப்பா
என். எஸ். கிருஷ்ணன்
பி. வி. ரங்காச்சாரி
டி. எஸ். பாலைய்யா
எம். எஸ். சரோஜினி
யு. ஆர். ஜீவரத்தினம்
எஸ். வரலட்சுமி
டி. ஏ. ஜெயலட்சுமி
டி. ஏ. மதுரம்
இசையமைப்பு ஜி. ராமனாதன்
வெளியீடு ஏப்ரல் 13, 1944
நாடு இந்தியா
மொழி தமிழ்

ஜகதலப்பிரதாபன் 1944 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ். எம். ஸ்ரீ ராமுலு நாயுடு தயாரிப்பில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பி. யு. சின்னப்பா, என். எஸ். கிருஷ்ணன் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

வெளி இணைப்புகள்[தொகு]