சோமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இப் பள்ளி காஞ்சிபுர மாவட்டத்தில் அமைந்துள்ள மிக சிறந்த பள்ளியாகும். தாம்பரத்தில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது இப்பள்ளியின் அருகில் கோவில்களும் பொறியியல் கல்லூரிகளான தனலக்ஸ்மி சாய்ராம் மாதா போன்ற பொறியியல் கல்லூரிகளும் உள்ளது இதனால் மாணவர்களின் உயர் படிப்புகளுக்கான வாய்ப்புகள் நிறைந்துள்ளது இப் பள்ளி 12.5ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது இப் பள்ளி 1964ஆம் ஆண்டு மேல் நிலை பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது இப் பள்ளியில் 40க்கு மேற்பட்ட ஆசிரியர்களும் 1300க்கு மேற்பட்ட மாணவர்களும் படித்து வருகின்றனர் மேலும் இப்பள்ளியில் மேம்பட்ட பள்ளிவகுப்பு அறைகளும் ஆய்கூடங்களும் நூலகமும் அமைந்துள்ளதால் அருகில் உள்ள மாணவர்கள் அனைவரும் இப்பள்ளியில் சேர்ந்து கல்வி கற்று வருகின்றனர்