சோபி பிராகி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சோபி பிராகி
Sophie Brahe
Hans Peter Hansen engraved this portrait for the Illustreret Dansk Litteraturhistorie
பிறப்பு(1559-08-24)ஆகத்து 24, 1559
(or (1556-09-22)செப்டம்பர் 22, 1556
)
குனுட்சுதோர்ப்
இறப்பு1643 (அகவை 83–84)
அறியப்படுவதுவானியல் நோக்கீடுகளில் தன் உடன்பிற்றப்பு டைகோ பிராகிக்கு உதவல், திரோல்லெகொல்ம் கோட்டையில் வனப்பான தோட்டங்கள் உருவாக்கல், டேனிசிய நிலக்கிழார் குடும்பக் கால்வழியினர்
தாக்கம் 
செலுத்தியோர்
டைகோ பிராகி
துணைவர்எரிக் இலாங்கே
பிள்ளைகள்தாகே தோட்

சோபியா (Sophia) அல்லது சோபி பிராகி (Sophie Brahe) அல்லது திருமணத்துக்குப் பின்னர் சோபி தோட் இலாங்கே (Sophie Thott Lange) (22 செப்டம்பர் 1556 அல்லது 24 ஆகத்து 1559[1] – 1643), ஒரு டென்மார்க்கு தோட்டக்கலையாளரும் வானியலாளரும் வேதியியலாளரும் மருத்துவரும் ஆவார். இவர் தன் உடன்பிறப்பான டைகோ பிராகிக்கு வானியல் நோக்கீடுகளில் உதவியவர் ஆவார்.

வாழ்க்கை[தொகு]

தகைமைகள்[தொகு]

குறிப்புகள்[தொகு]

  1. probably in 1559 following Christianson 2000, ப. 258, some others scholars give 1556, both dates match his horoscope (Det Kongelige Bibliotek).

மேற்கோள்கள்[தொகு]

மேலும் படிக்க[தொகு]

  • "Sophie Brahe: Brev til Margrethe Brahe". Det Kongelige Bibliotek. Archived from the original on 19 ஜூலை 2011. பார்க்கப்பட்ட நாள் 25 September 2007. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  • Ogilvie, Marilyn (1986). "Brahe, Sophia". Women in Science: Antiquity through Nineteenth Century: A Biographical Dictionary with Annotated Bibliography. MIT Press. 46. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-262-65038-X. 
  • Zeeberg, Peter (1994). Tycho Brahes "Urania Titani" : et digt om Sophie Brahe. København: Museum Tusculanums forlag. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:8772892781. 
  • Svensson, Rebecka; Bengtsson, Caroline; Jönsson, Lisa. "Årup". Archived from the original on 4 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 19 December 2002. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  • Tjørnum, Gilbert (27 November 2003). "Hvem er Sophie?" (in Danish). Nyhedsbrevet Sophie (Astrologisk Museum, Denmark) (3). http://asmu.dk/pub/Download/nyhedsbrev/1.aar/sophie303.pdf. பார்த்த நாள்: 18 September 2007. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சோபி_பிராகி&oldid=3584635" இலிருந்து மீள்விக்கப்பட்டது