சோதனை வடிவமைப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

சோதனை வடிவமைப்பு என்பது மென்பொருள் துறையில் மென்பொருள் சோதனைக்கு கீழ் வரும். இது மென்பொருள் சோதனையை தொகுதியை உருவாக்கவும் எழுதவும் உள்ள துறை.

வினைகள்[தொகு]

  1. மென்பொருள் வடிவமைப்பிற்கான மென்பொருளின் அடிப்படைக்கூறுகளை பெறுதல் (தேவைகள், கட்டமைப்பு, வடிவமைப்பு, இடைமுகப்புகள் போன்றவை)
  2. தேவைகளுக்கான செயற்கூறு சிதைவுகளை செயற்படுத்துதல்.
  3. சோதனை திரைக்காட்சிகளை மேம்படுத்துதல் மற்றும் மதிப்பிடுதல்.
  4. கண்டுபிடிதிறமை அணியை உருவாக்குதல்.
  5. சோதனை நேர்வு மற்றும் சோதனை படிநிலைகள் தொடர்பான சோதனை தரவுகளை உருவக்குதல்.
  6. சோதனை ஓட்ட திட்டத்தை உருவாக்குதல்.

தானியங்கி சோதனை வடிவமைப்பு[தொகு]

மொத்த சோதனை தொகுதிகளின் வழுக்களை தானியங்கி முறையில் மென்பொருள் மூலம் சரிபார்ப்பது தனியங்கி சோதனை வடிவமைப்பு ஆகும்.[1] ஆனால் குழப்பம் அல்லது சிக்கல் தரும் சோதனைகளுக்கு மனித சோதனை முறையே ஏற்றதாக அமையும்.

மேற்கோள்கள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=சோதனை_வடிவமைப்பு&oldid=1385863" இருந்து மீள்விக்கப்பட்டது