சோஜோர்னர் ட்ரூத்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| சோஜோர்னர் ட்ரூத் | |
1870ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட ஒளிப்படம், ரண்டல் எசுடூடியோசிலிருந்து |
|
| பிறப்பு | இசபெல்லா பௌம்ஃப்ரீ c. 1797 சுவார்ட்கில்,நியூயார்க் |
|---|---|
| இறப்பு | நவம்பர் 26 1883 (அகவை 86) பேட்டில் கிரீக், மிச்சிகன் |
| பணி | வீட்டு வேலையாள், எழுத்தாளர், அடிமைத்தன ஒழிப்பாளர் |
| பெற்றோர் | ஜேம்சு மற்றும் எலிசபெத் பௌம்ஃப்ரீ |
சோஜோர்னர் ட்ரூத் (Sojourner Truth) (c. 1797 – நவம்பர் 26, 1883) என்பது 1843ஆம் ஆண்டில் தானே புனைந்து கொண்ட பெயராகும். இசபெல்லா பௌம்ஃப்ரீ (Isabella Baumfree) என்ற இயற்பெயருடைய இவர் ஓர் ஆபிரிக்க-அமெரிக்க அடிமைத்தன ஒழிப்பாளரும் பெண்ணிய போராளியும் ஆவார். நியூயார்க்கில் உள்ள சுவார்ட்கில்லில் அடிமைகளான பெற்றோர்களுக்குப் பிறந்தவர் ட்ரூத். அடிமைத்தளையை கழற்றி எறிந்த இவர் 1851ஆம் ஆண்டு அக்ரோன், ஓகியோவில் ஓகியோ பெண்கள் உரிமை மாநாட்டில் ஆற்றிய "நான் ஓர் பெண்ணல்லவா" (Ain't I a Woman?)என்ற உரை மிகவும் புகழ் பெற்றது.
[தொகு] வெளியிணைப்புகள்
| Wikisource has original works written by or about: சோஜோர்னர் ட்ரூத் |
- குட்டன்பேர்க் திட்டத்தில் Sojourner Truth இன் படைப்புகள்
- Sojourner Truth: Online Resources, from the Library of Congress
- On the trail of Sojourner Truth SUNY New Paltz, Sojourner Truth Library
- Sojourner Truth Institute
- Poem form of Ain't I a Woman?
- bio at Indiana University-Purdue University Indianapolis Learning to Give site
- Narrative of Sojourner Truth, a Northern Slave, Emancipated from Bodily Servitude by the State of New York, in 1828. Boston: The Author, 1850.
- Narrative of Sojourner Truth; a Bondswoman of Olden Time, Emancipated by the New York Legislature in the Early Part of the Present Century; with a History of Her Labors and Correspondence, Drawn from Her "Book of Life" Boston: For the Author, 1875.
- Narrative of Sojourner Truth; a Bondswoman of Olden Time, Emancipated by the New York Legislature in the Early Part of the Present Century; with a History of Her Labors and Correspondence Drawn from Her "Book of Life;" Also, a Memorial Chapter, Giving the Particulars of Her Last Sickness and Death. Battle Creek, Mich.: Review and Herald Office, 1884.
- The Narrative of Sojurner Truth from American Studies at the University of Virginia