சொவ் யுன் ஃபட்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| Chow Yun-Fat SBS | ||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|
Chow Yun-Fat, May 2007 |
||||||||||
| சீனப் பெயர் | 周潤發 (Traditional) | |||||||||
| Chinese name | 周润发 (Simplified) | |||||||||
| Pinyin | Zhōu Rùnfā (மாண்டரின்) | |||||||||
| Jyutping | Zau1 Jeon6faat3 (Cantonese) | |||||||||
| பிறப்பு | மே 18, 1955 Lamma Island, Hong Kong |
|||||||||
| Years active | 1974 - present | |||||||||
| வாழ்க்கைத் துணை(கள்) | Candice Yu (1983-1983) Jasmine Chan (1986-) |
|||||||||
|
||||||||||
சொவ் யுன் ஃபற் (Chow Yun-Fat; மே 18, 1955; ஹொங்கொங்) புகழ்பெற்ற சீன நடிகர். இவர் வீர இரத்தப் போக்கு திரைப்பட வகைக்காக சிறப்பாக அறியப்படுகிறார். யோன் வூ இயக்கத்தில் இவர் நடித்த A Better Tomorrow, கொலைக்காரன் (The Killer), and Hard-Boiled ஆகிய படங்கள் குறிப்பிடத்தக்கவை. மேற்கில் இவரது Crouching Tiger, Hidden Dragon. படம் பெரும் வரவேற்பைப் பெற்றது.