சேவையாக கணிமைத் தளம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சேவையாக கணிமைத் தளம் (Platform as a service) என்பது மேம்பாட்டு தளங்களை சேவையாக வழங்குவது ஆகும். இந்த சேவை வழியாக பயன்பாட்டு மென்பொருள் வடிவமைப்பு, பயன்பாட்டு மென்பொருள் வளர்ச்சி அல்லது மேம்பாடு சோதனை, நிறுவுதல் மற்றும் ஹோஸ்டிங் சேவைகளுக்கும் பயன்படுத்தலாம். அது மட்டுமின்றி அணி இணைப்பு, தரவு தள ஒருங்கிணைப்பு, பாதுகாப்பு, அளவீட்டு திறன், சேமிப்பு மற்றும் பல சேவைகளை வழங்குகிறது.

நிறுவனங்கள்[தொகு]

கூகிள், மைக்ரோசாப்ட் மற்றும் சேல்ஸ்போர்ஸ்.காம் போன்ற நிறுவனங்கள் இந்த சேவையை வழங்குகின்றன.

இதையும் பார்க்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சேவையாக_கணிமைத்_தளம்&oldid=1385812" இலிருந்து மீள்விக்கப்பட்டது