சேவியர் எர்னாண்டசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
இக்சாவி
Xavi Euro 2012 vs France 02.jpg
யூரோ 2012வில் எசுப்பானியாவிற்காக இக்சாவி ஆடியபோது
சுய விவரம்
முழுப்பெயர் சேவியர் எர்னாண்டசு இ கிரெயசு[1]
பிறந்த தேதி 25 ஜனவரி 1980 (1980-01-25) (அகவை 34)
பிறந்த இடம் தெர்ரசா, எசுப்பானியா
உயரம் 1.70 m (5)[2]
ஆடும் நிலை நடுக்கள விளையாட்டாளர்
கழக விவரம்
தற்போதைய கழகம் பார்செலோனா
எண் 6
இளநிலை வாழ்வழி
1991–1997 பார்செலோனா
முதுநிலை வாழ்வழி*
ஆண்டுகள் அணி Apps (Gls)
1997–2000 இரண்டாம்நிலை 61 (4)
1998– பார்செலோனா 459 (55)
தேசிய அணி
1997 எசுப்பானியா U17 10 (2)
1997–1998 எசுப்பானியா U18 10 (0)
1999 எசுப்பானியா U20 6 (2)
1998–2001 எசுப்பானியா U21 25 (7)
2000 எசுப்பானியா U23 6 (2)
2000– எசுப்பானியா 130 (13)
1998– காத்தலோனியா 10 (2)
* Senior club appearances and goals counted for the domestic league only and correct as of 12 சனவரி 2014.

† Appearances (Goals).

‡ National team caps and goals correct as of 11 அக்டோபர் 2013 (UTC)

இக்சாவி (Xavi, ஜனவரி 25, 1980) என்று பரவலாக அறியப்படும் சேவியர் "இக்சாவி" எர்னாண்டசு இ கிரெயசு (Xavier Xavi Hernández i Creus Spanish: [ˈtʃaβj erˈnandeθ i ˈkɾeus]) எசுப்பானியக் கால்பந்தாட்ட விளையாட்டு வீரர். இவர் பார்செலோனாவிற்கும் எசுப்பானியாவிற்கும் ஆடுகிறார். 2008ஆம் ஆண்டு ஐரோப்பிய கால்பந்தாட்டப் போட்டியில் இவருக்கு போட்டிகளின் சிறந்த விளையாட்டு வீரர் என்ற விருது கிடைத்தது.

கழகப் போட்டிகளில் புள்ளிவிவரங்கள்[தொகு]

கழகம் பருவம் கூட்டிணைவு கோப்பை ஐரோப்பா பிற [3] மொத்தம்
தோற்றம் கோல்கள் தோற்றம் கோல்கள் தோற்றம் கோல்கள் தோற்றம் கோல்கள் தோற்றம் கோல்கள் உதவி
பார்சிலோனா
பி அணி
1997–98 39 3 39 3 ?
1998–99 18 0 18 0 ?
1999–2000 4 1 4 1 ?
மொத்தம் 61 4 61 4 ?
பார்செலோனா 1998–99 17 1 3 1 6 0 1 1 27 3 ?
1999–2000 24 0 4 1 10 1 0 0 38 2 ?
2000–01 20 2 7 0 9 0 36 2
2001–02 35 4 1 0 16 0 52 4 13
2002–03 29 2 1 0 14 1 44 3 5
2003–04 36 4 6 0 7 1 49 5 13
2004–05 36 3 1 0 8 0 45 3 11
2005–06 16 0 0 0 4 0 2 0 22 0 2
2006–07 35 3 7 2 7 0 5 1 54 6 7
2007–08 35 7 7 1 12 1 54 9 9
2008–09 35 6 5 1 14 3 54 10 31
2009–10 34 3 3 2 11 1 5 1 53 7 19
2010–11 31 3 6 0 12 2 1 0 50 5 16
2011–12 25 10 6 2 7 1 4 1 42 14 8
மொத்தம் 408 48 57 10 137 11 18 4 620 74 140
வாழ்நாள் மொத்தம் 469 52 57 10 137 11 18 4 681 77 140

மேற்சான்றுகள்[தொகு]

  1. "FIFA World Cup South Africa 2010: List of Players" (PDF). Fédération Internationale de Football Association (FIFA) (4 சூன் 2010). பார்த்த நாள் 13 செப்டம்பர் 2013.
  2. "Xavier Hernández Creus". பார்சிலோனா கால்பந்துக் கழகம். பார்த்த நாள் 18 ஆகத்து 2012.
  3. Includes other competitive competitions, including the Supercopa de España, UEFA Super Cup, ஃபிஃபா கழக உலகக் கோப்பை
"http://ta.wikipedia.org/w/index.php?title=சேவியர்_எர்னாண்டசு&oldid=1613934" இருந்து மீள்விக்கப்பட்டது