சேரா பேலின்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
| Sarah Palin சேரா பேலின் |
|
அலாஸ்கா ஆளுனர் சேரா பேலின் |
|
|
அலாஸ்காவின் 11வது ஆளுனர்
|
|
| பதவியில் | |
| பதவியில் அமர்வு டிசம்பர் 4, 2006 |
|
| முன்னிருந்தவர் | ஃபிராங்க் முர்க்கவுஸ்கி |
|---|---|
| பின்வந்தவர் | பதவியில் உள்ளார் |
|
|
|
| பதவியில் 1996 – 2002 |
|
| பின்வந்தவர் | டயான் கெலர் |
| அரசியல் கட்சி | குடியரசுக் கட்சி |
|
|
|
| பிறப்பு | பெப்ரவரி 11 1964 (வயது 45) சான்ட்பாயின்ட், ஐடஹோ, அமெரிக்கா |
| வாழ்க்கைத்துணை | டாட் பேலின் (மணம் 1988) |
| இருப்பிடம் | வாசிலா, அலாஸ்கா |
| பழைய மாணவர் | ஐடஹோ பல்கலைக்கழகம் |
| துறை | செய்தியாளர் / அரசியல்வாதி |
| சமயம் | கிறிஸ்தவம்: கடவுளின் அவைகள்[1] |
சேரா ஹீத் பேலின் (அல்லது சாரா ஹீத் பேலின்) (Sarah Heath Palin, பி. பெப்ரவரி 11, 1964) அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தின் ஆளுனர் ஆவார். 2006இல் அலாஸ்கா ஆளுனராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அலாஸ்காவின் முதலாம் பெண் ஆளுனரும் அலாஸ்கா வரலாற்றில் மிக இளவயது ஆளுனரும் இவரே.
2008, ஆகஸ்ட் 29ஆம் தேதி 2008 குடியரசுத் தலைவர் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளர் ஜான் மெக்கெய்ன் பேலினை துணைத் தலைவர் வேட்பாளராக தேர்ந்தெடுத்தார். இதனால் இவர் குடியரசுக் கட்சி வரலாற்றில் முதலாம் பெண் துணைத் தலைவர் வேட்பாளர் ஆனார். அமெரிக்க வரலாற்றிலேயே ஜெரல்டீன் ஃபெராரோக்கு பிறகு ஒரு முக்கிய கட்சியை சேர்ந்த இரண்டாம் பெண் துணைத் தலைவர் வேட்பாளர் ஆவார்.
அலாஸ்காவின் வசில்லா நகர கவுன்சில் உறுப்பினராக 1992 - 1996 வரை இருந்தார், 1996 - 2002 வரை அந்நகரின் மேயராக இருந்தார்.